ஐரோப்பா

EU-வில் சேருவதற்கான பேச்சுவார்த்தை – ஐஸ்லாந்து மக்கள் நிராகரிப்பு

  • August 30, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு எதிராக ஐஸ்லாந்து மக்கள் வாக்களித்துள்ளனர். நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் இன்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதற்கமைய  பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டாம் என 52.8 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் பேச்சுவார்த்தைகளை தொடங்க சம்மதம் தெரிவித்து 47.2 சதவீதமானோர் வாக்களித்துள்ளனர். மிகவும் சொற்ப வித்தியாசத்தில் பேச்சுவார்த்தை நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளின் படி பார்க்கும்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதிக்க மனப்பான்மை ஐஸ்லாந்து மக்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு […]

ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவது தொடர்பான பேச்சுவார்த்தை – ஐஸ்லாந்தில் பொதுவாக்கெடுப்பு

  • August 29, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதா, இல்லையா என்பது தொடர்பில்  ஐஸ்லாந்து மக்கள் இன்று  வாக்களிக்கவுள்ளனர். வாக்களிப்பு உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை  நடைபெறும். அதாவது ஐஸ்லாந்தை ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை தொடர்வதா இல்லையா என்பது தொடர்பிலேயே மக்கள் வாக்களிக்கவுள்ளனர். ஐஸ்லாந்து தனது நிதி நெருக்கடியைத் தொடர்ந்து, 2009-ல் இந்த ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விண்ணப்பித்திருந்தது. இருப்பினும், 2013-ல் ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கும் கட்சி ஆட்சியமைத்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் […]

ஐரோப்பா

ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர ஐஸ்லாந்து பேச்சுவார்த்தை

  • July 21, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராவதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதால் ஐஸ்லாந்துக்கு “இழப்பதற்கு எதுவும் இல்லை” என்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் ( Jean-Noel Barrot) நேற்று தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் சேருவது குறித்து   அந்நாடு பொதுவாக்கெடுப்பு நடத்த தயாராகி வருகின்ற நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பான வாக்கெடுப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டு ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்திற்குப் பிறகு, ஐஸ்லாந்து மக்கள்   வாக்களிக்க […]