உலகம்

துருக்கியில் உயர்நிலைப் பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச்சூடு – 08 பேர் காயம்

  • September 22, 2026
  • 0 Comments

துருக்கியின் மனிசா மாகாணத்தில் உள்ள உயர்நிலை பாடசாலைக்கு வெளியே துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 08 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் இருவர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்தாரியை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச் சூட்டிற்கான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, மேலும் துருக்கிய காவல்துறை முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளது.  

உலகம்

வொஷிங்டனின் உயர்நிலை பாடசாலையில் கத்திகுத்து தாக்குதல்!

  • May 1, 2026
  • 0 Comments

வொஷிங்டனின் டகோமாவில் (Tacoma) உள்ள ஃபாஸ் ( Foss) உயர்நிலைப் பாடசாலையில் நேற்று கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த  சம்பவத்தில் நான்கு மாணவர்கள், ஒரு வயதுவந்த பாதுகாவலர் மற்றும் சந்தேக நபர் உட்பட 06 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல்தாரியும் மேற்படி சம்பவத்தில் காயமடைந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்றைய தினம் பாடசாலை […]