அதிக வெப்பம் – இங்கிலாந்தில் முன்கூட்டியே மூடப்படும் பாடசாலைகள்
அதிக வெப்பம் காரணமாக, இங்கிலாந்து முழுவதும் உள்ள பல பாடசாலைகள் இந்த வாரம் முழுவதும் முன்கூட்டியே மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பிற்கு அமைய வார்மின்ஸ்டரில் (Warminster ) உள்ள கிங்டவுன் (Kingdown ) பாடசாலை, மதியம் 12:25 மணி முதல் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பும் என்றும், பாடசாலைகளுக்கு பிந்தைய பராமரிப்பு மையங்கள் இரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சட்டனில் ( Sutton ) உள்ள ஓக்ஸ் பார்க் உயர்நிலைப் பாடசாலை (Oaks Park High School) […]



