ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஹாரி மற்றும் மேகன் தம்பதியர் பொதுமக்களாகவே நடதப்பட வேண்டும் – மன்னர் உத்தரவு

  • September 8, 2026
  • 0 Comments

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர் முற்றிலும் தனிப்பட்ட குடிமக்களாகவே நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும், குறிப்பாணை ஒன்றை மன்னர் சார்லஸ்  அதிகாரப்பூர்வமாக   வெளியிட்டுள்ளார். பிரபு சேம்பர்லினால் Lord Chamberlain அதிகாரிகளுக்கு விநியோகிக்கப்பட்ட இந்த குறிப்பாணையில், தம்பதியரின் ‘HRH’ பட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பதையும், அவை அதிகாரப்பூர்வ சூழல்களில் பயன்படுத்தப்படக்கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றன. அதேநேரம் சசெக்ஸ் கோமகன் மற்றும் கோமகியின் தொண்டு மற்றும் வணிகப் பணிகள், அரச குடும்பத்திலிருந்து தனித்து, முற்றிலும் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படுகின்றன […]