உலகம்

கொலம்பியாவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – 14 பேர் பலி

  • October 20, 2026
  • 0 Comments

கொலம்பியாவின் தென்மேற்குப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 07 பேயமர் காடைந்துள்ளனர். நாரினோ (Nariño) மாகாணத்தில் உள்ள சாண்டா பார்பரா டி இஸ்குவாண்டே (Santa Barbara de Iscuande) நகராட்சியின்  சேம்பெரோ (Chambero) பகுதியில் உள்ள சுரங்கமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. தற்போது தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக நாரினோ ஆளுநர் லூயிஸ் அல்போன்சோ எஸ்கோபார் Luis Alfonso Escobar  தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான மற்றும் […]