ஈரான் போரால் உலகளாவிய பொருளாதாரத்தில் நெருக்கடிநிலை – கத்தார் எச்சரிக்கை
மத்தியக் கிழக்கில் இடம்பெறும்போர் ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தைப் பாதித்து, வளைகுடா நாடுகளின் ஏற்றுமதியையும் சீர்குலைத்துள்ளது. இதன் விளைவுகள் எரிசக்தித் துறையைத் தாண்டிப் பல துறைகளையும் பாதித்துள்ளதாக கத்தார் எச்சரித்துள்ளது. அத்துடன் ஈரான் – அமெரிக்கா இடையே தொடர்ந்து மத்தியஸ்தம் செய்து வருவதாகவும் உறுதியளித்துள்ளது. ஈரான் தொடர்பான போர் உலகப் பொருளாதாரத்தின் மீது “தாங்க முடியாத” சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கத்தார் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட வெளியுறவு […]



