ஐரோப்பா

பெலாரஸில் 15 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

  • September 24, 2026
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தூதருடன் கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ Alexander Lukashenko 15 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். பெலாரஸ் மீது அமெரிக்கா விதித்த சில தடைகளை நீக்குவதற்கு பிரதியீடாக கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். புதிதாக மன்னிப்பு அளிக்கப்பட்ட 15 பேரில் 10 பெண்கள் அடங்குவதாகவும், அவர்களில் 13 பேர் “தீவிரவாதத் தன்மை கொண்ட குற்றங்களை” செய்தவர்கள் என்றும் லுகாஷென்கோவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவர்கள் கருணை கோரியதாலும், தங்கள் செயலுக்கு […]