இலங்கை செய்தி

UNP மறுசீரமைப்பு முயற்சி – ஜென் Z’ தலைமுறையினருக்கு வாய்ப்பு

  • November 20, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி (UNP), கட்சியை நவீனமயமாக்கவும் இளம் வாக்காளர்களைக் கவரவும் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, புதிய இலச்சினையை வெளியிட்டதோடு, ‘ஜென் Z’ தலைமுறையினரை இலக்காகக் கொண்ட ஒரு புதிய முன்னெடுப்பையும் தொடங்கியுள்ளது. இந்த முன்னெடுப்பு, இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிப்பதையும், இளைய தலைமுறையினர் அரசியலில் பெரும் பங்கு வகிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கமைய  சமீபத்தில் ‘ஜென் Z UNP’ மற்றும் ‘மில்லினியல் UNP’ என இரண்டு […]