உலகம்

ஒருங்கிணைந்த ராணுவ கட்டளை மையத்தை அமைக்க GCC ஒப்புதல்

  • November 10, 2026
  • 0 Comments

அமெரிக்க நட்பு நாடுகளின் கூட்டமைப்பான வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC), கூட்டு முன்நிலை கட்டளை மையத்தை (joint forward-command centre) அமைக்க இன்று ஒப்புதல் அளித்துள்ளது. பஹ்ரைனில் நடைபெற்ற GCC பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்தியக்கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ராணுவ ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தை வளைகுடா நாடுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த ஒருங்கிணைந்த ராணுவ கட்டளை மையத்தின் தலைமையகம் குவைத்தில் […]