இலங்கை

போலி குறுஞ்செய்திகள் மூலம் மோசடி : சாரதிகளுக்கு எச்சரிக்கை!

  • May 28, 2026
  • 0 Comments

போலி குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பி ஓட்டுநர்களிடமிருந்து பணத்தையும் தனிப்பட்ட தரவுகளையும் பெற்று மோசடி செய்யும் குற்றவாளிகள் தொடர்பில்  இலங்கை கணினி அவசரகால பதிலளிப்புக் குழு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. சாலைகளில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிந்துள்ளதாகக் கூறி, காவல்துறையிடம் இருந்து வருவதுபோன்ற போலி குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாகவும், இதற்கு பதிலளிக்கும்போது தனிப்பட்ட தரவுகள், மற்றும் பணமோசடியை குற்றவாளிகள் மேற்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவை, அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ GovPay கட்டண முறையை மிகவும் ஒத்திருக்கும் வகையில் […]

இலங்கை செய்தி

3,000 பேரை சிக்கவைத்த இணைய மோசடி வலை – பொலிஸார் அவசர எச்சரிக்கை

  • May 3, 2026
  • 0 Comments

இலங்கையில் அண்மைக்காலமாக கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசி மூலம் இடம்பெறும் மோசடிகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உட்பட 3,000 க்கும் மேற்பட்டோர் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கணினி மற்றும் தொழில்நுட்ப அறிவு குறைவாக உள்ளவர்களே இந்த மோசடியாளர்களின் முக்கிய இலக்கு பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறானா மோசடிகளில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் […]