பால்டிக் கடலில் ரஷ்ய கப்பல் மீது தாக்குதல் – பின்லாந்து பாதுகாப்பு படை தகவல்
பால்டிக் கடலின் பின்லாந்து வளைகுடா பகுதியில், ரஷ்ய போர்க்கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பின்லாந்து பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன. தாக்குதலுக்கு உள்ளான கப்பல் ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான ஒரு சிறிய கப்பல் என்றும், சம்பவத்திற்குப் பிறகு அது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்குத் திரும்பிச் சென்றதாகவும் எஸ்தோனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்தோ அல்லது கப்பலில் இருந்தவர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டனவா என்பது குறித்தோ எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையே பிராந்திய […]



