பிரித்தானியா : வாகனங்களில் கொடிகளை பறக்கவிட்டால் அபராதம்
இங்கிலாந்தின் கால்பந்து ரசிகர்கள் தங்கள் வாகனங்களில் கொடிகளைப் பறக்கவிட்டால், அவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பையின் போது தங்கள் கார்களில் கொடிகளைப் பறக்கவிடத் திட்டமிடும் ஓட்டுநர்களுக்கு, £2,500 வரை அபராதம் விதிக்கப்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். FIFA உலகக் கிண்ண கால்பந்து தொடரை முன்னிட்டு பல ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களில் கொடிகளை பறக்கவிட திட்டமிட்டிருக்கலாம். இருப்பினும், ஒரு வாகனத்தில் தவறான முறையில் கொடியைப் பறக்கவிடுவது சாலைப் பாதுகாப்புச் சட்டங்களை மீறுவதாகும், சாலை […]



