போர் அச்சம் – வங்கியில் இருந்து பணத்தை மீளப் பெறும் ரஷ்ய மக்கள்
ரஷ்ய மக்கள் வங்கிகளில் வைப்பிட்டுள்ள பணத்தை மீளப் பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், சுமார் €24.4 பில்லியன் தொகையைத் மக்கள் திரும்பப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. போருக்கு நிதியளிப்பதற்காக கிரெம்ளின் தனியார் வைப்புத்தொகைகளை முடக்கவோ அல்லது தேசியமயமாக்கவோ கூடும் என்ற அச்சம் பரவியதால் மக்கள் இவ்வாறு பணத்தை மீளப் பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Banks.ru நிதிச் சந்தையின் தரவுகளின்படி, பணத்திற்கான தேவை மார்ச் மாத தொடக்கத்தில் உயரத் தொடங்கி, தொடர்ந்து அதிகரித்து வருவதாக […]



