ஐரோப்பா

F-35 போர் விமானக் கொள்வனவு – நிதியை அதிகரிக்க இத்தாலி அரசாங்கம் கோரிக்கை

  • November 10, 2026
  • 0 Comments

இத்தாலிய அரசாங்கம், F-35 போர் விமானங்களுக்கான முதலீட்டை 7.28 பில்லியன் யூரோக்களாக அதிகரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை கோரியுள்ளது. இந்த அதிகரிப்பானது ஒட்டுமொத்த செலவை 50 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற ஆவணம் ஒன்றில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009-ல் 13.5 பில்லியன் யூரோக்கள் பட்ஜெட்டுடன் அங்கீகரிக்கப்பட்ட  இந்த திட்டமானது,  கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் மூலம்,   20.8 பில்லியன் யூரோக்களாக உயர்ந்துள்ளது. இந்த புதிய முதலீடு அடுத்த ஆண்டு தொடங்கி, 2039-ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்ப […]