ஐரோப்பா

இங்கிலாந்தில் இசை நிகழ்வை காணவந்தவர்களுக்கு நேர்ந்த துயரம் – 12000 பேர் வெளியேற்றம்

  • November 23, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் இசை நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பலருக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளரங்கு ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்வில் அடையாளம் தெரியாத மர்மப் பொருள் ஒன்று வெளிப்பட்டுள்ளது. அதனை வெளியேற்றிய பின்பே பலர் சுகவீனம் அடைந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அரங்கில் கூடியிருந்த 12000 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மென்செஸ்டரில் Manchester  உள்ள கோ-ஆப் லைவ் Co-op Live அரங்கில், அமெரிக்க ராப் பாடகர் டான் டோலிவரின் Don Toliver   இசை நிகழ்ச்சியிலேயே இந்த […]