எதியோப்பியாவின் சட்டமன்ற தேர்தல் – ஆளும் கட்சி அமோக வெற்றி
எதியோப்பியாவில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் அபி அகமதுவின் செழிப்புக் கட்சி (Prosperity Party ) மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தன. முடிவுகளின் படி ஆளும் கட்சியான செழிப்புக் கட்சி (Prosperity Party ) பிரதிநிதிகள் சபையில் உள்ள 486 இடங்களில் 438 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. இந்த தேர்தலில் 40 இற்கும் மேற்பட்ட கட்சிகள் போட்டியிட்ட போதிலும் ஆளும் கட்சி 64 தொகுதிகளில் போட்டியின்றி வெற்றி பெற்றது. மேலும் […]





