உலகம்

துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற விமானத்தில் அவசரநிலை – கடத்தல் குறியீடு பிரயோகம்

  • September 30, 2026
  • 0 Comments

துபாயிலிருந்து டெல் அவிவ் நகருக்குச் சென்றுகொண்டிருந்த ‘ஃப்ளைதுபாய்’ (Flydubai) விமானம் ஒன்று, சவூதி அரேபியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டள்ளது. ‘FZ1073’ என்ற எண் கொண்ட குறித்த விமானமானது, துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல் அவிவ் அருகிலுள்ள பென் குரியன் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​சர்வதேச அவசரநிலைக் குறியீடான ‘7700’-ஐ அனுப்பியுள்ளது. இது விமானக் கடத்தலைக் குறிக்கும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட குறியீடாகும். இருப்பினும், விமானத்தைக் கடத்தும் முயற்சி எதுவும் நடைபெறவில்லை என்று ‘டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ […]