ஐரோப்பா

ஏர்ல் ஸ்பென்சரின் நினைவுக் குறிப்பிற்கு பின் முதல் முறையாக பொதுவெளியில் தோன்றிய மன்னர்

  • September 22, 2026
  • 0 Comments

இளவரசி டயானாவைப் பற்றிய ஏர்ல் ஸ்பென்சரின் Earl Spencer  நினைவுக் குறிப்பு வெளியான பிறகு, மன்னர் சார்லஸ் முதன்முறையாக ஸ்காட்லாந்தில் அரசப் பணிகளில் ஈடுபடும் புகைப்படம் வெளியாகியுள்ளது. சர்ச்சைக்குரிய இந்தப் புத்தகம், டயானாவின் வாழ்நாளின்போதும், 1997-ல் அவர் இறந்த பிறகும், அவரிடம் மன்னர் நடந்துகொண்ட விதம் குறித்த பல குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியுள்ளது. அந்தத் துயரமான விபத்தைத் தொடர்ந்து, மன்னர் “நாம் அவளை விரைவில் மறந்துவிடுவோம்” என்று கூறியதாகவும், அவர் “பேரானந்தத்தில் திளைத்திருந்தார்” என்றும் ஏர்ல் ஸ்பென்சர் குற்றம் […]