ஐரோப்பா

இங்கிலாந்தில் மீள்குடியேறியப்பின் முதல் பொது நிகழ்வில் கலந்துகொண்டார் சசெக்ஸ் கோமகன்

  • September 18, 2026
  • 0 Comments

இங்கிலாந்து திரும்பிய பிறகு இளவரசர் ஹாரி, லண்டனில் நடைபெற்ற முதல் இன்விக்டஸ் ஸ்பிரிட் விருதுகள் விழாவில் கலந்துக்கொண்டுள்ளார். இதுவே அவர் இங்கிலாந்தில் முதல் முறையாக பொதுவெளியில் தோன்றிய சந்தர்ப்பமாகும். ஏர்ல் ஸ்பென்சரின் புதிய நினைவுக் குறிப்பான ‘ஸ்வான் சாங்: டைரி, மை சிஸ்டர்’ (Swan Song: Diary, My Sister) என்ற புத்தகத்தில், இளவரசி டயானாவின் மரணம், மற்றும் பிற சர்ச்சைக் குரிய கருத்துக்கள் தொடர்பில் அவரிடம் இதன்போது கேட்கப்பட்டது. இருப்பினும் சசெக்ஸ் கோமகன் இந்த சர்ச்சைக்குரிய […]