ஐரோப்பா

உலக அழிவுக்கு தயாராகும் மக்கள் – பொருட்களை வாங்கி குவிப்பதால் பீதி

  • November 20, 2026
  • 0 Comments

மக்கள் உலக அழிவுக்கு தயாராகுவதுபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொருட்களை வாங்கிக் குவிப்பதாக ப்ளூம்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னெச்சரிக்கை பொருட்களை விற்கும் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, வாங்குபவர்கள் உலக அழிவு நெருங்கிவிட்டது போலத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளன. நுகர்வோர் அதிக அளவில் புரொப்பேன், தண்ணீர் புட்டி, மற்றும் முகாம் உபகரணங்களை வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா முதல் ஜப்பான் வரையிலும், ஜெர்மனி முதல் நோர்வே வரையிலும் உலகம் முழுவதும் சமீபத்தில் நடத்தப்பட்ட அவசரகால ஆயத்தப் பிரச்சாரங்களும் நுகர்வோர் […]