உலகம்

கலிபோர்னியாவில் தீபாவளியை கொண்டாடும் தீர்மானம் நிறைவேற்றம்

  • August 22, 2026
  • 0 Comments

கலிபோர்னியாவில் நவம்பர் மாதம் 08 ஆம் திகதியை தீபாவளி தினமாக அங்கீகரிக்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் தர்ஷனா படேல், ஆஷ் கல்ரா ஆகியோர்  இந்த தீர்மானத்தை கொண்டுவந்திருந்தனர். இதற்கு ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி நிறைந்த இக்கொண்டாட்டத்தில் கலிபோர்னியா மக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.