ஐரோப்பா

டயானாவின் மரண செய்தி கேட்டு இளவரசர் மகிழ்ச்சியடைந்தாரா? சர்ச்சையை கிளப்பிய புத்தகம்

  • September 18, 2026
  • 0 Comments

இளவரசி டயானாவின் மறைவு செய்திக் கேட்டு இளவரசர் சார்ளஸ் மகிழ்ச்சியாக இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை பங்கிங்ஹாம் அரண்மணை மறுத்துள்ளது. டயானாவின் சகோதரர் ஸ்பென்சர் தனது சகோதரி குறித்து ஸ்வான் சாங் டயானா மை சிஸ்டர் என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். அடுத்த வாரம் வெளியாக உள்ள இந்த புத்தகத்தில் இருந்து சில பகுதிகள் வெளியாகி உள்ளது. அதில் டயானா மரணம் அடைந்த பிறகு மன்னர் சார்லசுடன் நடந்த உரையாடலை ஸ்பென்சர் குறிப்பிட்டு உள்ளார். இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, […]