ட்ரம்ப்பை கேலி செய்யும் தங்க சிலை வொஷிங்டன், டி.சி.யில் திறப்பு
வியட்நாம் போரிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெற்ற மருத்துவ விலக்கைக் கேலி செய்யும் விதமாக, வொஷிங்டன், டி.சி.யில் உள்ள நேஷனல் மால் அருகே மற்றொரு நையாண்டி தங்கச் சிலை நிறுவப்பட்டுள்ளது. ‘தி சீக்ரெட் ஹேண்ட்ஷேக்’ The Secret Handshake, என்ற கெரில்லா கலைக் குழுவால் உருவாக்கப்பட்ட இந்த நினைவுச்சின்னம், 1968-ல் எலும்பு முள் நோய் கண்டறியப்பட்ட பிறகு ட்ரம்ப் தனது பாதத்தைப் பரிசோதிப்பதைச் சித்தரிக்கிறது. இந்த நினைவுச்சின்னமானது, ட்ரம்ப் கட்டாய இராணுவ சேவையிலிருந்து தப்பித்ததை நையாண்டியாக […]



