அர்னாப் புயல் வலுப்பெற்றது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
மேற்கு – மத்திய வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலவிய “அர்னாப்” (Arnab) சூறாவளி இன்று (27) அதிகாலை மேலும் வலுவடைந்து ‘மிகத் தீவிர புயலாக’ மாற்றமடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தீவிர புயலானது வட அகலாங்கு 15.9° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.4° க்கு அருகில், அதாவது காங்கேசன்துறையிலிருந்து சுமார் 890 கி.மீ வடகிழக்கு திசையில் மையக்கொண்டிருந்ததாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது இன்று பி.ப. 05.30 மணி வரை மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி […]



