ஐரோப்பா

கிரிமியன் பாலம் மீதான தாக்குதல் – கடுமையான பதிலடி தாக்குதல்களுக்கு தயாராகும் ரஷ்யா

  • November 19, 2026
  • 0 Comments

ரஷ்யாவையும் கிரிமியாவையும் இணைக்கும் பாலத்தின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, கருங்கடல் அல்லது எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்குத் தடை விதிப்பது குறித்து மொஸ்கோ இனி பரசீலிக்காது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். ஷென்செனில் நடைபெற்ற ஏபெக் உச்சிமாநாட்டில் சீன மற்றம் அமெரிக்க ஜனாதிபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் புட்டின் இவ்வாறு தெரிவித்துள்ளார். புட்டினின் இந்த அறிவிப்பு முன்முனை பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு சங்கடமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் மேலும் கருத்து […]