உலகம்

ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக கிரிக்கெட் போட்டியை சேர்க்க தீர்மானம்

  • June 29, 2026
  • 0 Comments

2028 ஒலிம்பிக் போட்டிகளில் இம்முறை  கிரிக்கெட் போட்டி சேர்க்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இப்போட்டியில் ஆறு ஆண்கள் மற்றும் ஆறு பெண்கள் அணிகள் போட்டியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டம் வாரியாக டி20 தரவரிசையில் முதல் ஐந்து இடங்களைப் பிடிக்கும் அணிகள் இப்போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறாவது அணிக்கான தகுதிச் சுற்றுப் போட்டி 2027 ஆம் ஆண்டு நடைபெறும். அதேநேரம் போட்டியை நடத்தும் நாடான அமெரிக்கா, ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்குத் தகுதி […]

செய்தி விளையாட்டு

இறுதி ஓவர்வரை பரபரப்பு: வீழ்ந்தது இலங்கை!

  • June 12, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது T-20 போட்டியில், கடைசி ஓவரில் Rovman Powell அடித்த சிக்ஸர் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி தரப்பில் கமிந்து மெண்டிஸ் அதிகபட்சமாக 51 ஓட்டங்ளையும் குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும் சேர்த்தனர் . மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் […]

விளையாட்டு

பரபரப்புக்கு மத்தியில் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

  • January 17, 2026
  • 0 Comments

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி ICC U-19 உலகக் கிண்ண தொடர்பில் இந்தியா India மற்றும் பங்களாதேஷ் Bangladesh அணிகள் இன்று (17) பலப்பரீட்சை நடத்துகின்றன. சிம்பாப்வே Zimbabwe, புலவாயோ Bulawayo நகரிலுள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் ஒரு மணிக்கு போட்டி ஆரம்பமாகும். ஐசிசி U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சிம்பாப்வே மற்றும் நமீபியாவில் Namibia நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் ‘B’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது […]