தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயற்குழுக் கூட்டம் இன்று
தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயற்குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இதன்போது மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதில் தொடரும் தாமதம் மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் இன்னமும் ஆரம்பிக்கப்படாமை என்பன உள்ளடங்கலாக தமிழர் விவகாரங்களில் அரசாங்கத்தின் தற்போதைய போக்கு மற்றும் இதனைக் கையாள்வதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. இக்கூட்டத்தில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் சமத்துவக்கட்சி என்பவற்றின் பிரதிநிதிகள் […]



