ரணிலுக்கு எதிராக CID தாக்கல் செய்த வழக்கு – கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (11) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக 2023-ஆம் ஆண்டில் பிரித்தானியாவிற்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக, ரணில் விக்ரமசிங்க 16.6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் […]



