அமெரிக்காவிற்கான உத்தியோகப்பூர்வ பயணத்திற்கு தயாராகும் சீன ஜனாதிபதி
சீன அதிபர் ஷி ஜின்பிங் அமெரிக்காவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்திற்குத் தயாராகி வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வரும் 23 ஆம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளார். வரும் 25 ஆம் திகதிவரை அங்கு தங்கியிருக்கும் அவர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.




