பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரம் – சில பரிந்துரைகள் முன்மொழிவு
சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ சிறையிலிருந்து வெளியேறும்போது தங்கள் ஆடைகளை அணிய அனுமதிக்கும் வகையில், சிறை விதிமுறைகளில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார அறிவித்துள்ளார். சிறைவாசத்திற்குப் பின்னர் வணக்கத்துக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரரின் ஆடைகள் அகற்றப்பட்டமை தொடர்பில் , ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும் மூன்று பௌத்த நிகாயங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த முன்மொழிவுகள் வந்துள்ளன. இது […]





