பிரிஸ்பேனில் இலங்கை தமிழரின் மோசமான நடத்தை – 89 நாட்கள் சிறை தண்டனை
பிரிஸ்பேன் ரயிலில் அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் புட்டியை உடைத்ததற்காக, இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 89 நாட்கள் சிறை தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. 22 வயதான சரனீஸ் சிவகுமார் மற்றும் அவரது கூட்டாளியான பேட்லி மாவின்னி ஆகியோர், ஏப்ரல் 25 அன்று கிளீவ்லேண்ட் லைன் ரயிலில் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் சிசிடிவி காணொளிகளை பதிவாகியதைத் தொடர்ந்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்றைய தினம் காணொளிக் காட்சி மூலம் கிளீவ்லேண்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் […]




