ஐரோப்பா

ஜெர்மனி இராணுவத்தில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு

  • November 11, 2026
  • 0 Comments

ஜெர்மனி இராணுவத்தில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்ள புதிய நடவடிக்கைகளை எடுப்பதாக பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் Boris Pistorius, தெரிவித்துள்ளார். அரசாங்கம் இராணுவத்தில் பெண்களை சேர்க்க முனைப்பு காட்டி வரும் சூழலில் அங்கு பரவலான பாலியல் துஷ்பிரயோகங்கள்  இடம்பெறுவதாக அறிக்கையொன்று அம்பலப்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர் இவ்வாறு உறுதியளித்துள்ளார். பெர்லினில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது இவ்வாறான குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர், இது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் கூறினார். இதேவேளை ராணுவத்தின் சொந்த […]