செய்தி

பீகாரில் பரவிய வதந்தி – கூட்ட நெரிசலில் சிக்கி 07 பேர் பலி

  • August 17, 2026
  • 0 Comments

பீகாரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 07 பேர் உயிரிழந்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இன்றைய தினம் சிவனுக்கு காணிக்கை செலுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தபோது, ​​இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் மீது மின் கம்பம் விழுந்துவிட்டதாக வதந்தி பரவியதை அடுத்து பீதி ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பீதியே கூட்ட நெரிசல் ஏற்பட காரணமாக அமைந்தது என மாவட்ட […]