ஐரோப்பா

பதின்ம வயதினருக்கு வலைவீச்சி – UK வில் இருந்து நாடுகடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்

  • August 10, 2026
  • 0 Comments

சமூக ஊடகங்களில் தன்னை ஒரு பதின்பருவத்தினராகக் காட்டிக்கொண்டு, 13 வயது சிறுமியை தன்வசப்படுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த புகலிடக் கோரிக்கையாளருக்கு பிரித்தானிய நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 28 வயதுடையவர் என நம்பப்படும் அப்துல் கான், என்ற புகலிடக் கோரிக்கையாளர் 2015-ஆம் ஆண்டில்  சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு வருகை தந்துள்ளார். இவர் சமூக வலைத்தளங்களில் பெண்களை தன்வசப்படுத்தி பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.   இவரால் பதின்மவயதுடைய சிறுவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு முன்பும் இவ்வாறான ஒரு […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட குற்றவாளி – தீவிர தேடலில் காவல்துறை!

  • October 25, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தவறுதலாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த நபரை தேடும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை தொடர்ந்து பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருந்தன. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட எத்தியோப்பிய நாட்டவரான ஹடுஷ் கெர்பர்ஸ்லேசி கெபாடு ( Hadush Gerberslasie Kebatu) நாடு […]