முதல் முறையாக APEC உச்சிமாநாட்டில் பங்கேற்கும் புட்டின்
ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) நடத்தும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் பங்கேற்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சீனா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்கும் ஜி-20 (G-20) உச்சிமாநாட்டை அவர் தவிர்க்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரெம்ளினுக்கு நெருக்கமான வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2017-க்குப் பிறகு முதல் முறையாக APEC கூட்டத்தில் ரஷ்ய ஜனாதிபதி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த கருத்து கோரலுக்கு கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் […]



