இந்தியா

த்ரிஷா பேரவை : தமிழ்நாடு எங்கே செல்கிறது? இதுதான் அரசியலா? அண்ணாமலை கொந்தளிப்பு

  • November 23, 2026
  • 0 Comments

திருநெல்வேலியில் த்ரிஷா பேரவை இயக்கம்  இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், தமிழக இளைஞர்கள் சினிமா மோகத்தில் இருந்து விலகிவர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். படித்த மாவட்டத்திலுள்ள மக்களே இவ்வாறு சினிமா நட்சத்திரங்களின் பின்னால் செல்வது வெட்கக்கேடு என்று விமர்சித்த அவர், தமிழ்நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார். அத்துடன் இத்தகைய கலாச்சாரத்தை யார் கொண்டு வந்தது என்றும் இரண்டு அல்லது […]