AI ஆல் மனிதக் குலம் அழியவும் வாய்ப்பு – முன்னணி ஆய்வாளர் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (AI) மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும், அடுத்த பத்தாண்டுகளுக்குள் அது “மனிதகுலம் முழுவதையும் அழித்துவிடும்” அபாயம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாக Anthropic நிறுவனத்தின் முன்னணி பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஆய்வாளர் Evan Hubinger, தற்போதுள்ள AI மாதிரிகளால் ஏற்படும் ஆபத்து “குறைவு”தான் என்றாலும், இந்தத் தொழில்நுட்பம் விரைவில் தானாகவே வளர்ந்து மேம்பட்டு, மனிதகுலத்தின் இருத்தலுக்கே ஆபத்தை விளைவிக்கும் நிலையை அடையக்கூடும் என்று கவலை […]








