ஐரோப்பா

பழிவாங்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய ரஷ்யா – 400 பக்க அறிக்கை சமர்ப்பிப்பு

  • September 21, 2026
  • 0 Comments

உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, வெளிநாடுகளில் உள்ள விமர்சகர்களுக்கு எதிரான கண்காணிப்பு, மிரட்டல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளதாக ஐ.நா நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். கொலை முயற்சிகள், தாக்குதல்கள் மற்றும் விஷம் கொடுத்தல் போன்ற செயல்கள் மூலம் “எல்லை தாண்டிய ஒடுக்குமுறையை” (transnational repression) மிக அதிக அளவில் மேற்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக ரஷ்யா மாறியுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். ரஷ்யாவிற்கான மனித உரிமைகள் விவகார சிறப்புப் பிரதிநிதி ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் […]