ஐரோப்பா

ஸ்வீடனின் நேட்டோ உறுப்புரிமை : அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழு ஹங்கேரிக்கு விஜயம்

இருதரப்பு அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழு ஞாயிற்றுக்கிழமை ஹங்கேரிக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

ஸ்வீடனின் விண்ணப்பத்தை அங்கீகரிக்காத ஒரே நேட்டோ நாடு ஹங்கேரி மட்டுமே

பிப்ரவரி பிற்பகுதியில் பாராளுமன்றம் மீண்டும் கூடும் போது ஸ்வீடனின் நேட்டோ முயற்சிக்கு ஒப்புதல் அளிக்கப்படலாம் என்று ஆளும் ஃபிடெஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

மேலும் ஸ்வீடனின் வெளியுறவு அமைச்சர் ஹங்கேரி விண்ணப்பத்தை விரைவில் அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்