பொழுதுபோக்கு

காரில் வந்து ஜொள்ளு விட்டார் ரஜினி! கமல் பெயரைக் கேட்டு ஓடிவிட்டார்! காலம் கடந்து வெளியான ரகசியம்

80, 90 களில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர்தான் கமல்ஹாசனின் சகோதரரான சாருஹாசனின் மகள் சுஹாசினி.

இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சுஹாசினி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து யாருக்கும் தெரியாத விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர்,

“என் அக்கா கல்லூரியில் படித்து கொண்டு இருந்தார். அவர் மிகவும் அழகாக இருப்பார். நான் சிறுவயதாக இருக்கும் போது என்னுடைய அக்காவுடன் வெளிய சென்று கொண்டு இருந்தேன்.

அப்போது ரஜினி காரில் வந்து கொண்டு இருந்தார். எங்களை பார்த்து விட்டு வண்டியை நிறுத்தி , ‘லிப்ட் வேணுமா லேடீஸ்’ என்று கேட்டார். அதற்கு, “நான் கமலின் சித்தப்பா மகள்” என்று சொன்னேன். இதன் பின் ரஜினி உடனடியாக அங்கு இருந்து சென்றுவிட்டார் என்று நடிகை சுஹாசினி கூறியுள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content