இலங்கை

ஜப்பானில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்க இலங்கை சம்மதம்!

ஜப்பானில் கிரிக்கெட்டை ஊக்குவிக்க இலங்கை கிரிக்கெட் சம்மதம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை கிரிக்கெட் சங்கத்திற்கும் ஜப்பான் கிரிக்கெட் சங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி இலங்கை வீரர்கள், கிரிக்கெட் அணிகள், பயிற்சியாளர்கள், மைதான ஊழியர்கள் ஆகியோர் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்படுவதுடன், அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் மேலதிக பயிற்சிக்காக இலங்கை வருவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

ஜப்பானில் நடைபெறும் T20 போட்டிகளுக்கு இலங்கை அணிகள் அனுப்பப்படும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய வீரர்கள் எல்பிஎல் அணிகளுடன் பயிற்சி பெறும் வாய்ப்பும் கிடைக்கும்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்