பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் – தொழிலாளர் கட்சிக்கு பின்னடைவு
ஆசிய பாலியல் வன்கொடுமைக் கும்பல்களைக் கையாள்வதில் தொழிலாளர் கட்சியின் நடவடிக்கை “போதுமானதாக இல்லை” என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் லூயிஸ் கேசி என்பவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், பாலியல் வன்கொடுமைக் கும்பல்களைக் கையாள்வதில் அதிகாரிகள் அடைந்த தோல்வி தொடர்பில் எடுத்துக்கூறப்பட்ட விடயங்கள் தற்போதைய அரசாங்கத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் இனம் அல்லது இனக்குழு குறித்த முக்கியமான தரவுகளைச் சேகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் அசமந்தபோக்குடன் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரோதர்ஹாமில் (Rotherham) […]



