கைப்பற்றிய பிராந்தியங்களில் தேர்தல் நடத்தவுள்ள ரஷ்யா
Russian President Vladimir Putin delivers a speech during a meeting of the Federal Security Service (FSB) collegium in Moscow, Russia, February 28, 2023. Sputnik/Gavriil Grigorov/Pool via REUTERS ATTENTION EDITORS – THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY.
உக்ரேனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்களில் எதிர்வரும் செப்டெம்பர் தேர்தல்கள் நடைபெறும் என ரஷ்யா இன்று அறிவித்துள்ளது.
செப்டெம்பர் 10 ஆம் திகதி ஒரே தினத்தில் இத்தேர்தல்கள் நடைபெறும் என ரஷ்ய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி உக்ரைனிடமிருந்து கைப்பற்றப்பட்ட டோனெட்ஸ்க், லுஹான்க், கேர்சன், ஸபோரிஸ்ஸியா பிராந்தியங்களில் இத்தேர்தல்கள் நடைபெறவுள்ளன.





