ஐரோப்பா

77 வீரர்களின் உடல்களை உக்ரைனுக்கு திருப்பி அனுப்பிய ரஷ்யா : தொடரும் மர்மம்

ரஷ்ய இராணுவ விமானம் விபத்துக்குள்ளான சில நாட்களுக்குப் பிறகு, 77 வீரர்களின் உடல்களை ரஷ்யா திருப்பி அனுப்பியதாக உக்ரைன் அறிவித்துளளது.

புதனன்று ரஷ்யாவின் மேற்கு பெல்கொரோட் பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம் வீழ்த்தப்பட்டதற்கும், உடல்கள் மீண்டும் நாட்டுக்கு அனுப்பப்பட்டதற்கும் தொடர்பில்லாததாகத் தெரிகிறது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

மேலும் போர் முழுவதும் கைப்பற்றப்பட்ட நூற்றுக்கணக்கான கைதிகள் பல பரிமாற்றங்களில் விடுவிக்கப்பட்டனர், ஆனால் உக்ரேனிய கைதிகளை ஏற்றிச் சென்ற விமானத்தை உக்ரைன் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் கூற்றுகள் அத்தகைய பரிமாற்றங்களின் எதிர்காலத்தை சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்