இலங்கை; யாழ்ப்பாணத்திற்கு வந்த வெள்ளை மயில் ரக்ஷிதா… வைரலாகும் சூட்

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 9ஆம் திகதி பாடகர் ஹரிஹரன் சார்பில் ‘ஸ்டார் நைட்’ என்ற விழா முற்றவெளி மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் கலந்து கொண்ட நிலையில் நடிகை தமன்னா, கலா மாஸ்டர், கிங்ஸ்லி மற்றும் அவரது மனைவி, ஆல்யா மானசா, சஞ்சீவ், ரக்ஷிதா, பாலா, புகழ், டிடி, ஐஸ்வர்யா ராஜேஸ், மைனா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு இருந்தனர்.
இதற்காக வருகைத்தந்திருந்த அனைவரும் யாழ்ப்பாணத்தில் பிரபல விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர்.
இதன்போது பரபல சின்னத்திரை நடிகை ரக்சிதா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மேலும், விழா ஆரம்பிப்பதற்கு முன்பும் அவர் தயாராகிவிட்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் ரசிகர்களின் மனைதை கொள்ளையடித்து விட்டன..
Video Player
00:00
00:00
(Visited 34 times, 1 visits today)