மத்திய கிழக்கு

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்து கத்தார் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் மீண்டும் போர் நிறுத்தத்தை அறிவிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக கத்தார் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் யுத்த நிறுத்தத்தை அறிவிக்கும் மத்தியஸ்தராக கட்டார் செயற்பட்டதையடுத்து 07 நாட்கள் தற்காலிக யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

எனினும், போர் நிறுத்தத்துக்குப் பிறகு, காசா பகுதியில் மீண்டும் கடுமையான மோதல்கள் வெடித்தன.

எனினும், போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்யும் என கத்தார் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.