பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
7.2 magnitude earthquake hits northern coast of Japan
பெருவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட் சேதம் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





