ஆசியா உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் இன்று 6.3 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

இஷிகவா பிராந்தியத்தில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த பூகம்பம் நிலைக்கொண்டிருந்தாக ஜப்பானிய வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இப்பூகம்பத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை  என்பதுடன், சேத விபரங்களும் வெளியிடப்படவில்லை.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content