தென் அமெரிக்கா

பெருவில் மர்ம்மான முறையில் இறந்து கிடந்த ஆபாச பட நடிகை!

பெரு நாட்டைச் சேர்ந்த ஆபாச பட நடிகை தைனா பீல்ட்ஸ் (24). வயது வந்தோருக்கான ஆபாச படங்களில் நடித்து வந்த இவர் இளம் வயதிலேயே மிகவும் பிரபலமானார்.

ஆபாச திரைப்படத்துறையில் பாலியல் அத்துமீறல் நடப்பதாக தைனா பீல்ட்ஸ் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அந்த துறையில் தான் சந்தித்த பிரச்சனைகள் குறித்து பேசிய அவர், பாலியல் ரீதியாக தான் துன்புறுத்தப்பட்டதாகவும் கூறினார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில். ட்ரூஜில்லோ நகரில் உள்ள வீட்டில் நடிகை தைனா பீல்ட்ஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கடந்த சனிக்கிழமையன்று அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது மரணத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தைனா பீல்ட்ஸ் மறைவு குறித்து அவரது தோழியும் நடிகையுமான அலெஜான்ட்ரா ஸ்வீட் கடும் வேதனையுடன் இரங்கல் தெரிவித்துள்ளார். தைனா பீல்ட்ஸ் பணியாற்றி வந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மில்கி பெருவும் இரங்கல் தெரிவித்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த

You cannot copy content of this page

Skip to content