உலகம்

பீட் ஹெக்ஸெத்தின் தலைமை – மூத்த இராணுவ தலைவர்கள் பதிவி விலகல்

ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள அமெரிக்க இராணுவப் படைகளின் தளபதியான ஜெனரல் கிறிஸ்டோபர் டோனாஹூ (General Christopher Donahue) தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அவரது விலகல், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்தின் கீழ் இடம்பெறும் இராணுவ மறுசீரமைப்பை எடுத்துக்காட்டுகிறது.

பீட் ஹெக்ஸெத் மூத்த இராணுவப் பதவிகளைச் சீரமைக்க வாதிடுகிறார்.

மேலும் பீட் ஹெக்ஸெத்தின் தலைமையில் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட உயர் தலைவர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அல்லது முன்கூட்டியே வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்